புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி வண்ணாங் குளத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி வண்ணாங் குளத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு  பொதுமக்கள் சிகிச்சை பெற வருவதால் கொரானா தொற்றுநோய் பரவாமல் இருக்க அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கும் மற்றும் முதலியார்பேட்டை தொகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம், தாலுக்கா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகங்களுக்கும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் தனது சொந்த செலவில் முகக் கவசம், கைகளை  சுத்தமாக வைத்துக் கொள்ள சேனிடைஸ்சர் வழங்கினார்.

" alt="" aria-hidden="true" />